சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா  -  19 May 2017

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா

குவைத் தமிழ்ச் சங்கம் – கோடையில் ஒரு இசைச் சாரல் விழா

குவைத் தமிழ் சங்கத்தின் “கோடையில் ஒரு இசைச் சாரல் விழா”  கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 5:00 மணியளவில் (19.05.2017) அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கில் நடைபெற்றது.

பின்னணி பாடகர்கள் / விருந்தினர்கள் திரு. துரைராஜன், திரு, நிவாஸ், செல்வி. ஸ்ரீநிஷா,  திரு. AP பாலாஜி, திருமதி. சுஜாதா, திரு. மைக்கேல் அகஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டு இன்னிசை விருந்து படைத்தனர்.