சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

"மகளிர் தின விழா"  -  7 Apr 2017

நமது குவைத் தமிழ்ச்சங்கத்தின் “மகளிர் தின விழா” வரும்  07.04.2017 தேதி வெள்ளிக் கிழமை காலையும், மாலையும் நமது சங்க மகளிர் பங்குபெறும் பல சுவையான போட்டிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

 

காலை நிகழ்ச்சிகள் விபரம்:----காலை 9. 00 மணிமுதல் பிற்பகல் 1. 00 மணி வரை

 

காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : பின்ட்டாஸ் திருமண அரங்கம் (Fintas Marriage Hall, Fintas)

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் திரு .ரக்ஸன்

 

சிறப்பு விருந்தினர் : திருமதி. மல்லிகா பத்ரிநாத்

 

1.கோலப்போட்டி -    2கூந்தல் அலங்காரம் -    3.நேரடி சமையல் போட்டி

 

 

  மாலை நிகழ்ச்சிகள் விபரம்:  --மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை

 

மாலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : சால்மியா இந்தியன் மாடல் பள்ளி அரங்கம் (SIMS-SALMIYA)

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி  திருமதி .ரம்யா

 

சிறப்பு விருந்தினரின் புலவர்  இராமலிங்கம் சொற்பொழிவோடு நமது சங்க மகளிர் உறுப்பினர்கள் பங்குபெறும் நடனம்,பட்டிமன்றம் மற்றும் அலங்கார அணிவகுப்பு போன்ற பல்வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 சிறப்பு விருந்தினராக திரைப்படநடிகை  கௌதமி கலந்து கொள்கிறார்.