சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

"குழந்தைகள் தின விழா"  -  18 Nov 2016

வரும்  நவம்பர் மாதம் 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு "குழந்தைகள் தின விழாசால்மியா இந்தியன் கம்யூனிட்டி பள்ளி (ICSK-Senior, Salmiya) அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது  என்பதை  மீண்டும்  தெரிவித்து கொள்கிறோம்.