சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

லஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி  -  1 Jan 2015

லஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி

நமது அடுத்த மெகா இசை நிகழ்ச்சி, ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவாக, 2015ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதி மாலை 5.30 க்கு, அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஹவல்லி (American International School, Hawally)-யில்  நடைபெற உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயகத்தில் இருந்து,  லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள். திரைப்பட பின்னணிப்பாடகி திருமதி. மாலதி மற்றும் பிரபல பாடகர்கள் நம்மை மகிழ்விக்க உள்ளார்கள். "அசத்த போவது யாரு " புகழ் வடிவேல் கணேஷ் மற்றும் பலர் நிகழ்ச்சிக்கு வருகை தரவிருக்கிறார்கள்.

லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு பற்றி மேலும் விபரங்கள் அறிய, கீழே உள்ள இணையத்தில் சொடுக்கவும்.

http://www.lakshmansruthi.com/orchestra/index.asp