குழந்தைகள் தின விழா - நன்றி

குழந்தைகள் தின விழா - நன்றி  -  2 Dec 2017

குவைத் தமிழ் சங்க உறுப்பினர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

24-11-2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தங்கள் குழந்தைகளை ஊக்கபடுத்தி பல்வேறு திறமைகளை வெளிக்கொனற செய்தமைக்கு மிக்க நன்றி.

அனைத்து குழந்தைளுக்கும்,  பெற்றோர்களுக்கும் இவ்விழாவினை சிறப்புறச் செய்தமைக்கு மணமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை கவுரவித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

அடுத்து நடைபெறவுள்ள  அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைய நல் ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.