கோடையில் ஒரு இசைச் சாரல் விழா

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா  -  19 May 2017

2017-18 ஆம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வாக “கோடையில் ஒரு இசைச் சாரல் விழா”  வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 5:00 மணியளவில் (19.05.2017) அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக பாடகர்களும், பல்சுவை வித்தகர்களும் வருகை தர இருக்கிறார்கள். 

நிகழ்ச்சிகள் விபரம்:

நேரம் : மாலை 5.00 மணிமுதல் இரவு 10.30 மணி வரை.

இடம் : அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கம் (Community Hall, Abbasiya)