12ஆம் ஆண்டு தொடக்க விழா

12ஆம் ஆண்டு தொடக்க விழா  -  26 Apr 2017

நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் பணிரெண்டாம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற 26ஆம் தேதி புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் (26.04.2017) பின்டாஸ்  அரங்கில், முனைவர் ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் "குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு அமுத சொற்பொழிவு”, மற்றும் சிறப்பு அரேபியா தன்னூரா நடனம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் சிறப்பு நிகழ்வாக குழந்தைகளுக்கான மேஜிக் ஷோ நிகழ்ச்சி தனியாக பின்டாஸ் அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற உள்ளது.