2016-2017 ஆண்டு துவக்கவிழா

2016-2017 ஆண்டு துவக்கவிழா  -  19 May 2016

குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நிகழ்ச்சி சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பிக்க இருப்பதால் உறுப்பினர்கள் மாலை 5 மணி முதல் தங்கள் வருகையை பதிவு செய்து உணவு சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.        வரவேற்பு பானமாக நமது பாரம்பரிய சிறப்புபானம் வழங்கப்பட உள்ளது.

குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களை வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

 

குறிப்பு : இந்நிகழ்ச்சி KTS உறுப்பினர்களுக்கு மட்டுமே!