பொங்கல்விழா 2016

பொங்கல்விழா 2016  -  18 Jan 2016

வணக்கம் ,
 
பொங்கல் விழாவிற்கு  உறுப்பினர்கள்    அனைவரையும்  மீண்டும்  அழைத்து மகிழ்கிறோம் ...
 
உறுப்பினர்கள் கவனத்திற்கு....
 
 1.விழா சரியாக 5.00 மணிக்கு தொடங்கும் ...  
 2. நுழைவு சீட்டு  கொடுத்து   விழா  முடிந்தவுடன்  உணவு பெற்றுக்கொள்ளவும் 
 3. காலேண்டர்   பை  தனியே உள்ள  கவுன்ட்டர்இல் பெற்று கொள்ளவும் .
 4. அனுமதி சீட்டு பெற்று கொள்ள கடைசி  நாள்  19.01.2016 .. 
5.  அரங்கத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படாது....
6.  நிர்வாக வசதிக்காக  அனுமதி சீட்டு இன்றி அனுமதி  இல்லை ...
 
தாயகத்தில் இருந்து, . ஏர்டெல் சூப்பர் சிங்கர் Mani&Band இசை  குழுவினர்களுடன்திரைப்படபின்னணிப்பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் , சந்தோஷ் ஹரிஹரன், திரைப்பட பின்னணிப் பாடகிகள் ரனைனா, சரண்யாஸ்ரீநிவாஸ்  மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கோகுல் & ஜூ ஜூ ஆகியோர்கள் நம்மை மகிழ்விக்க உள்ளார்கள்.
இவர்களுடன்  திரைப்பட நடிகை மற்றும் சமூக ஆர்வலர்  திருமதி  ரோகிணி  அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளனர்
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
 
உங்கள் மேலான ஆதரவை   நல்கி  விழா  வெற்றியட ஒத்துழைக்கவும்.