குறும்படப்போட்டி நிகழ்ச்சி

குறும்படப்போட்டி நிகழ்ச்சி  -  24 Sep 2015

குவைத் தமிழ்ச்சங்க நண்பர்களுக்கு வணக்கம்.
                    10ஆம் ஆண்டு 2ஆம் நிகழ்ச்சி
நாளைய KTS இயக்குனர்  மாபெரும்  குறும்படப்போட்டி
நாள்    : 24-09-2015 வியாழக்கிழமை
நேரம் மாலை 5:00 to 5:35 வருகைப்பதிவு உணவு சீட்டு    வழங்குதல்,  
பஜ்ஜி / தேநீர்
மாலை 5:45 முதல் 9:00 மணி வரை நிகழ்ச்சி
இரவு   : 9:05 க்கு  சைவம் &  “பக்ரீத் பிரியாணி
இடம்   : ICSK  Senior girl school , Salmiya
அனுமதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே.
சிறப்பு விருந்தினர்கள்
திரைப்பட இயக்குனர் (ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே,  
அம்மினி)  “சொல்வதெல்லாம் உண்மை புகழ்
                                  திருமதி .லட்சுமி ராமகிருஷ்ணன்
 
திரைப்பட இயக்குனர் (காதலில் சொதப்புவது எப்படி வாயை மூடி பேசவும்மாரி)
                                   திரு .பாலாஜி மோகன்
குவைத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவர குறும்படபோட்டி மற்றும் 10 &12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நமது குழந்தைகளை ஊக்கபடுத்தும் விதமாக அவர்களைகௌரவப்படுத்துதல்ஆகியநிகழ்ச்சிகள் நடைபெறஉள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரங்கம் சிறிதாக இருப்பதால் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு 
கண்டிப்பாக அனுமதி இல்லை..
இரு இயக்குனர்களை பற்றிய விபரங்கள் பதிவு இறக்கம் செய்து 
பார்த்துக்கொள்ளவும்.
குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களை அன்போடு வருக வருக 
என அழைக்கின்றோம்
 
நன்றி