குறும்படப்போட்டி

குறும்படப்போட்டி  -  21 May 2015

குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வர ஓர் அறியவாய்ப் பாக குறும்படப்போட்டி!!!
 
 
 குறும்படம் குறைந்த பட்சம் 5 நிமிடம் அதிக பட்சம் 6 நிமிடம் மட்டுமே.
 
 கதை, இயக்கம், நடிப்பு ஆகிய முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே, குவைத் அல்லாத இந்தியா மற்றும் வெளிநாட்டில் படமாக்கினால் குவைத் தமிழ் சங்க உறுப்பினர்கள் அல்லாத நண்பர்களை பயன்படுத்திக்கொள்லாம் 3, 4 KTSஉறுப்பினர்கள் சேர்ந்தும் பணியாற்றலாம்.
 
சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என விருதுகள் வழங்கப்படும்.
 
குறும்படம் சொந்த கற்பனையாக இருத்தல் வேண்டும், இந்த குறும் படம் முன்பு வேறு எந்த போட்டிகளில் பங்கேற்றதாக இருக்ககூடாது .
 
தொழில் நுட்ப உதவிக்கு ஆலோசனை வழங்கப்படும்.
 
குவைத்,இந்தியா அல்லது வேறுஎந்த வெளிநாட்டிலும் படமாக்கலாம்.
 
அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு இருப்பின் தகுதிச் சுற்று உண்டு.
 
குறும்படம் USB அல்லது DVD யாக 14/09/2015 இரவு 8 மணிக்குள்   KTS நிர்வாகிகளிடம் கொடுத்துவிட வேண்டும்.
 
பதிவு செய்ய கடைசி நாள் 05/06/2015 (தற்சமயம் இயக்குனர் or பொறுப்பு உள்ளவர்கள்  தகவல் மட்டும் போதுமானது.)
 
குறும்படத்தை தேர்வு செய்வதற்காக  தமிழகத்திலிருந்து முன்னணி இயக்குனர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
 
 
வாழ்த்துக்கள் !  நன்றி!!!