நிகழ்சிக்காக கலைஞர்கள் வருகை

நிகழ்சிக்காக கலைஞர்கள் வருகை  -  15 May 2015

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களே,

நிகழ்சிக்காக, தாயகத்திலிருந்து கலைஞர்கள் வந்துவிட்டார்கள். நீங்களும், இன்று மாலை மறக்காமல் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.
 
நிகழ்ச்சியில் சந்திப்போம். நன்றி.