பொன்மாலை பொழுது

பொன்மாலை பொழுது  -  10 May 2015

குவைத் தமிழ்ச்சங்க அங்கத்தினர்களுக்கு வணக்கம்,
 
 2015 -2016  பத்தாம் ஆம் ஆண்டு   துவக்க விழா  வரும் மே 15 வெள்ளியன்று   நடைபெற உள்ளது. டைரக்டர் /  நடிகர் மனோபாலா,பின்னனிப்பாடகி அனிதா கார்த்திகேயன் ,  
பின்னனிப்பாடகர்  செந்தில்தாஸ் மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா  ஆகிய  நால்வரும் 
கலந்துகொண்டு பொன்மாலை பொழுது” என்ற நிகழ்ச்சியையை   நமக்குத்தர இருக்கிறார்கள்
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தர  நமது சங்க உறுப்பினர்கள்   அனைவரையும்  அன்புடன் வரவேற்கிறோம்.
 
இடம்  : Boys scout school theatre Hawally, Near Telecommunication Tower, Opp- Center point.
தேதி 15/05/2015, வெள்ளி  மாலை 5:30 மணிக்கு
 
குறிப்பு :-
இந்நிகழ்ச்சி குவைத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே (2014-2015 பதிவு செய்தவர்கள்) விருந்தினர்கள் அனுமதி  இல்லை
 புதிய உறுப்பினர்கள் மற்றும்  சென்ற ஆண்டு சந்தா செலுத்தாத உறுப்பினர்கள்  நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் சேர்த்துக்கொள்ள இயலாது , புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு செயற்குழு உறுப்பினர்களை அணுகவும்.
2015-16ஆம் ஆண்டிற்கான  சந்தாவை செலுத்தி  நுழைவு & உணவு அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளவும்.
 விழா சரியாக 5:30 மணிக்கு ஆரம்பமாகும்ஆகையால் மாலை 4:45முதல்  வருகை பதிவு திறக்கப்படும், மாலை 6:30 மணியுடன் நுழைவு சீட்டு நிறுத்தப்படும்.
அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .