இன்ப சுற்றுலா அறிவிப்பு

இன்ப சுற்றுலா அறிவிப்பு  -  16 Feb 2015

நம் சங்க உறுப்பினர்களுக்கு, வணக்கம்.

குவைத் தேசிய விடுமுறை தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெள்ளிக்கிழமை, வாப்ரா பண்ணைக்கு இன்ப சுற்றுலா (Picnic to Wafra Farm) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விரிவான மின்னஞ்சல் விரைவில் வெளியாகும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல நிகழ்ச்சிகள் தயாராக உள்ளது. இந்த விடுமுறையை, இனிய விடுமுறையாக கழிக்க நீங்களும் தயாராக இருங்கள்.

மீண்டும் சந்திப்போம். நன்றி.