சமீபத்திய மின்னஞ்சல்கள்

பொங்கல் விழா 2019    18 Jan 2019

குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...   நீஙகள் ஆவலுடன் எதிர்பார்த்த, நம் குவைத் தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி, லக்ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினரின் பிரம்மாண்டமான  "இசை மழை" வரும் 25/01/2019, மாலை 5 மணி முதல், அமெரிக்கன் இன்டர்நேஷனல்...

குவைத் தமிழ்ச் சங்கம் முப்பெரும் விழா – அனுமதிச் சீட்டு    4 Jan 2018

குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்த மின்னஞ்சலில் நாம் தெரியப்படுத்தியபடி நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் மெகா நிகழ்வான முப்பெரும் விழா வருகின்ற ஜனவரி 26 -ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி அரங்கில் நடை பெற உள்ளது....

முப்பெரும் விழா அறிவிப்பு    24 Dec 2017

நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வருகின்ற புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின விழாக்களை முன்னிட்டு நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் மெகா நிகழ்வு முப்பெரும் விழாவாக வருகின்ற ஜனவரி திங்கள் 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில்...

குழந்தைகள் தின விழா - நன்றி    2 Dec 2017

குவைத் தமிழ் சங்க உறுப்பினர் அனைவருக்கும் அன்பு வணக்கம். 24-11-2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தங்கள் குழந்தைகளை ஊக்கபடுத்தி பல்வேறு திறமைகளை வெளிக்கொனற செய்தமைக்கு மிக்க நன்றி. அனைத்து குழந்தைளுக்கும்,  பெற்றோர்களுக்கும் இவ்விழாவினை...

குழந்தைகள் தின விழா 24 நவம்பர் 2017 – நினைவூட்டல்    20 Nov 2017

குவைத் தமிழ்ச் சங்கம் Kuwait Tamil Sangam குழந்தைகள் தின விழா 24 நவம்பர் 2017 – நினைவூட்டல் அனைவருக்கும் வணக்கம்!!! நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் தின விழா வருகின்ற 24- ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அப்பாஸியாவில் உள்ள ஸ்மார்ட் இந்தியன் பள்ளி ( SMART INDIAN SCHOOL, ABBASIYA) அரங்கில் நடை...

குழந்தைகள் தின விழா    27 Oct 2017

அனைவருக்கும்   வணக்கம்  !!!                                                      குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிப்பதில் குவைத் தமிழ்ச் சங்கம் எப்பொழுதும் தவறியதில்லை! இதோ இந்த வருடம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்...

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா    19 May 2017

2017-18 ஆம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வாக “ கோடையில் ஒரு இசைச் சாரல் விழா ”  வருகின்ற 19 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 5:00 மணியளவில் ( 19.05.2017) அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக பாடகர்களும், பல்சுவை வித்தகர்களும் வருகை தர...

12ஆம் ஆண்டு தொடக்க விழா    26 Apr 2017

நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் பணிரெண்டாம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற 26 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 : 00 மணியளவில் (26.04.2017) பின்டாஸ்  அரங்கில், முனைவர் ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் " குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு ” என்ற தலைப்பில் சிறப்பு அமுத சொற்பொழிவு” , மற்றும் சிறப்பு...

சித்திரைத் தென்றல்”    13 Apr 2017

இந்த   ஆண்டின்   நிறைவு   விழாவாக   வருகின்ற   சித்திரை மாதம்   (21.04.2017)   8 ஆம்   தேதி   வெள்ளிக்   கிழமை   மாலை   5.00   மணி   முதல்  “ சித்திரைத் தென்றல் ”  எனும்   இன்னிசை   நிகழ்ச்சி   பல   சுவையான     நிகழ்ச்சிகளுடன்    மிகச்   சிறப்பாக நடைபெற   உள்ளது...

"மகளிர் தின விழா"    2 Apr 2017

நமது குவைத் தமிழ்ச்சங்கத்தின் “மகளிர் தின விழா” வரும் 07.04.2017 தேதி வெள்ளிக் கிழமை காலையும், மாலையும் நமது சங்க மகளிர் பங்குபெறும் பல சுவையான போட்டிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. காலை நிகழ்ச்சிகள் விபரம்:----காலை 9. 00 மணிமுதல் பிற்பகல் 1. 00 மணி வரை காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : பின்ட்டாஸ்...
   1 2 3 4 5 6    »